• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை..!

Byவிஷா

Jun 17, 2023

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் 5 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 78 ரூபாய் 80 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.