• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

ByA.Tamilselvan

Jun 4, 2023

ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்டோர் உயிழந்த ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஜூன் 7ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று வடசென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற இருந்தது. ஒடிசா ரயில் விபத்து காரணமாக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.