• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்

ByKalamegam Viswanathan

May 31, 2023

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது அவர் செய்தியாளர் களை சந்தித்தார்.
செய்தியாளர்கள் மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு….கர்நாடகா துணை முதல்வர் பி கே சிவகுமார் மேகதாத அணை கட்ட அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது பற்றிய கேள்விக்கு தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என ஒ பன்னீர் செல்வம் கூறினார்..