• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை

ByKalamegam Viswanathan

May 2, 2023

மதுரை மாநகர் பழங்காநத்தம் வசந்த நகர் ஜெகந்திபுரம் ஆண்டாள்புரம் மாடக்குளம் பொன்மேனி பைபாஸ் சாலை பெரியார் பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி அண்ணாநகர் கோமதிபுரம் மற்றும் புறநகர் பகுதியான திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலில் தான் கூடிய மழை பெய்து வருகிறது.


திருப்பரங்குன்றம் சிந்தாமணி விரகனூர் சாமநத்தம் பனையூர் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக மணி நேரமாக இடி மின்னலுடன் கூடிய கூடிய பலத்த மழை பெய்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இன்று பகலில் வெயில் அதிகமாக இருந்தத இந்நிலையில் மாலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் கோடை வெயில் வாட்டிய நிலையில் தற்போது பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.