• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் ஆசிரியர்கள் ஐம்பெரும் விழா..!

Byவிஷா

May 1, 2023

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பணி நிறைவு, அருட்பொழிவு, எண்ணும் எழுத் தும் கற்பித்தல் விருது, வட்டார பொறுப் பாளர், பணி நிரவல் மற்றும் பணி மாறு தல் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு வட்டார தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலை வர் பால்பாண்டியன், துணைத்தலைவர் கார்த்தி, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.