• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாகமே தின விழா”

ByKalamegam Viswanathan

May 1, 2023

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் காளவாசல் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் மே தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் முன்னிலையிலும் நடை பெற்றது.

விழாவில் அப்பா பாலாஜி, மீசை மனோகரன், அழகப்பன், பொன்பாண்டி, சக்திவேல், பழனிவேல், கேபிஆர், திண்டுக்கல் ப்ரியா, மலர்விழி, சத்யா, துர்க்கா, பேச்சியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது