- பூமியில் மிக உயரமான விலங்கு எது?
ஒட்டகச்சிவிங்கிகள் - உலகின் மிக உயரமான மலை எது?
எவரெஸ்ட் சிகரம் - உலகின் மிகப்பெரிய மலர் எது?
ரஃப்லேசியா அர்னால்டி - உலகின் கூரை என்று அழைக்கப்படும் இடம் எது?
திபெத்திய பீடபூமி - இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?
ஆரவளி மலைகள். - இந்தியாவின் உயரமான சிகரம்?
மவுண்ட் கே2. - இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?
நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். - இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?
ராஜஸ்தான். - இந்தியாவின் தேசிய நதி?
கங்கை. - இந்தியாவின் தேசிய பழம் எது?
மாம்பழம்.
பொது அறிவு வினா விடைகள்
