• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!

Byவிஷா

Apr 28, 2023
TN Government

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முழுவதுமே வார இறுதி நாட்களில் தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டுவார இறுதி நாட்களில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்பினர். தற்போது தமிழகத்தில் நாளை சனி, ஞாயிறு, திங்கட்கிழமை மே 1ம் தேதி பொது விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர்.