- ஆணிவேர் மாற்றமடைந்திருப்பது எது?
கேரட் - ஆணிவேர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
பீட்ருட் - தாவரத்தின் இனப்பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி?
பூக்கள் - குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு?
ஹைட்ரா - மனிதனில் ரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது?
தட்டைப்புழு - ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது எது?
பசுங்கணிகம் - அடர்த்தி குறைவான பொருள் எது?
வாயு - விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு?
ஒளிச்சேர்க்கை - கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று எது?
கருங்கல் துண்டு - அமீபாவில் காணப்படும் இடப்பெயர்ச்சி உறுப்புகள்?
போலிக்கால்கள்
பொது அறிவு வினா விடைகள்








