• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு

ByKalamegam Viswanathan

Apr 21, 2023

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் தீப்பிடித்து விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு என ராணுவம் தகவல்
ஜம்மு காஷ்மீரில், ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என இந்திய ராணுவம் பரபரப்பு தகவல்


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், “பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியிருக்கலாம். அதனால் வாகனம் எரிந்திருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.