• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சந்தித்து பாஜக மாவட்ட தலைவர் . மோகன்ராஜ் நீலகிரி மாவட்ட பாஜகவில் முழு ஆதரவை தெரிவித்தார், இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு. தர்மன் , மாவட்டத் துணைத் தலைவர் பாபுஜி, மாநில செயற்குழு உறுப்பினர் சென்னா கேசவன் , உதகை நிர்வாகிகள் பொதுச் செயலாளர் சுரேஷ் குமார், செயலாளர் பிலோமினா, பரமசிவம், அபிராமி, சஜீவன், நகர துணை தலைவர் மனிஷ் , மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா, மாவட்ட விளையாட்டு அனுப்பி பிரிவு தலைவர் ரகு, மாவட்ட விவசாய அணி தலைவர் சஞ்சய், உதகை நகர சிறுபான்மை அணி தலைவர் ராபின் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.