• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சென்னையில் நடைபெறும் கமலின் விக்ரம் பட ஷூட்டிங்

Byமதி

Oct 15, 2021

ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

கமல்ஹாசன் தற்போது நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து. இதுவரை 25 சதவீத காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு.

இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியது. இதில், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.