• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள் -அண்ணாமலை

ByA.Tamilselvan

Mar 2, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈவிகேஎஸ்இளங்கோவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. ஈவிகேஎஸ்இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள். பிரதமர் மோடியை ஏற்பவர்களோடு, 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி அமையும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.