• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 4, 2023
  1. மந்திரி குழு பொறுப்பாக இருப்பது?
    பாராளுமன்றம்
  2. அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்?
    குடியரசு தலைவர்
  3. மந்திரி குழு பொறுப்பாக இருப்பது?
    பாராளுமன்றம்
  4. சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது?
    மத்திய மாநில் அரசு உறவு முறையை ஆராய
  5. இந்தியா கூட்டாட்சி நாடு ஏன்?
    ஏனெனில் இந்நாட்டில் அதிகாரப் பிரிவினை உள்ளது
  6. இந்திய அரசின் முதல் சட்ட அலுவலர் யார்?
    இந்திய சட்டத்துறை உயர் அதிகாரி
  7. இந்தியாவின் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
    1950
  8. இந்திய அரசியல் அமைச் சட்டம் எப்பொழுது அமுலிற்கு வந்தது?
    ஜனவரி 26, 1950
  9. மந்திரி குழு பொறுப்பாக இருப்பது?
    பாராளுமன்றம்
  10. சட்டத்தின் அடிப்படையில் குடிமகன் என்ற உரிமையை நெறிப்படுத்துவது யார்?
    பாராளுமன்றம்