• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மதுராந்தகம் அருகே லாரி மீது
பஸ் மோதல்: 10 பேர் காயம்

மதுராந்தகம் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.
மதுராந்தகம் அருகே, மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் சேலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருந்தனர்.
இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக முன்னால் சென்ற லாரியின் மீது பஸ் மோதியது. இதில் பஸ்சில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.