• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 13, 2022

சிந்தனைத்துளிகள்

துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள
தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.

எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே
சிறந்த மனிதன்.

நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி..
நாம் பிறருக்கு உதவி செய்யும் போது
ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தது.

எதிலும் துணிந்து பங்கேற்று
பல்வேறு அனுபவங்களையும் சுவைக்கத் தவறாதீர்.

இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.
புகழ் ஓட்டமும் அதுபோலத்தான்.
அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.