• Sun. Apr 28th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Dec 5, 2022
  1. இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்கள் தங்களின் முதலாவது கோட்டையை எங்கு கட்டினர்?
    கொச்சின்
  2. கனிஷ்கரின் ஆட்சியின் பொழுது புத்த சமயத்தில் யார் கொண்டு வந்த சீர்திருத்தமானது அது பிளவு பட காரணமாக அமைந்தது?
    நாகார்ஜுனா
  3. வட இந்தியாவின் சத்திரியர் வம்சத்தினர் அல்லாதவர்களின் ஆட்சியை முதல் முறையாக ஏற்படுத்தியவர் யார்?
    நந்தர்கள்
  4. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
    யு. ஓடிஸா பஞ்சம் – 1866 – 67
    டீ. வங்காள பஞ்சம் – 1770
    ஊ. பெரும் பஞ்சம் – 1876 – 78
    னு. மெட்ராஸ் பஞ்சம் – 1882
    யுளெறநச
    னு. மெட்ராஸ் பஞ்சம் – 1882
  5. மன்சுப்தாரி முறையயை அறிமுகபடுதியவர் யார்?
    அக்பர்
  6. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
    யு. நவீன இந்தியாவை உருவாக்கியவர் வில்லியம் பெண்டிங்
    டீ. இந்திய குடிமைப் பணிகளின் தந்தை காரன் வாலிஸ்
    ஊ. நவீன நாணய முறையின் தந்தை ஷேர்ஷா சூர்
    னு. இந்திய ரயில்வேயின் தந்தை டல்ஹெளசி
    யுளெறநச
    யு. நவீன இந்தியாவை உருவாக்கியவர் – வில்லியம் பெண்டிங்
  7. யாருடைய ஆட்சிக்காலமானது முகலாயர்களின் பொற்காலம் என்று அழைக்கபடுகிறது?
    ஷாஜஹான்
  8. புகழ்பெற்ற தவறுபடா ஆணையை வெளியிட்டவர் யார்?
    அக்பர்
  9. சத்ரபதி என்னும் பட்டத்துடன் ராய்கரில் சிவாஜி எப்பொழுது முடிசூட்டிக்கொண்டார்?
    1674
  10. பேஷ்வா ஆட்சியை ஏற்படுத்தியவர் என அழைக்கப்படுபவர் யார்?
    பாலாஜி விஸ்வநாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *