விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் புரட்டாசி மாத பூக்குழி திருவிழா கடந்த 2 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெண்கள் கும்மியடித்து வழிபடுவது முளைப்பாரி…
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மும்பையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் கிரிக்கெட்…
மதுரை புதூர் பகுதியில் உள்ள அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தி படைபாற்றலை மேம்படுத்தும் விதமாகவும் மாணவர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும் புத்தக வாசிப்பு இயக்கம் சார்பாக “நாமும்! நூலும்! நூலகமும்!” என்ற தலைப்பில்…
கோவையில் இலங்கை சுற்றுலா துறை தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.. இதில் சுற்றுலா தொடர்பான துணை அமைச்சர், பேராசிரியர் ருவான் ரணசிங்கே, மற்றும் சுற்றுலா துறை தொடர்பான அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசினர்.. இந்தியாவிலிருந்து…
நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் ஊராட்சியில் மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (09.10.2025) திறந்து வைத்தார். உடன் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகதலைவர் திரு.என்.கௌதமன்; அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கே.ஸ்ருதி ஆகியோர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலட்சுமி திருமாறன்2026 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாகவே வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை பகுதியிலும் கரட்டுப்பட்டி கருப்பட்டி நாச்சிகுளம் பகுதியிலும் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்கள் சந்திப்பு…
ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே தெரு நாய் கடித்ததில் 11 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த…
ரயில்வே தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி பொது கழிவுப் பொருள் களைதல், மின்னணு கழிவு பொருட்கள் மேலாண்மை, பழைய ஆவணங்களை மின்னணுமயமாக்கல், விதிமுறைகளை எளிதாக்கல், உபரி நில மேலாண்மை மற்றும் அழகு படுத்துதல் குறித்த சிறப்பு…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கைலாசபட்டி சரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூலைகள் இயங்கி வருகிறது. செங்கல் தயாரிப்பதற்காக அரசு அனுமதி பெற்று மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி செங்கல் சூலைகளுக்கு மண்வெட்டி…
தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர பங்குச்சந்தையில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மத்திய அரசுக்கு கோரிக்கைஇது குறித்து அவர் மத்திய அரசுக்கு வைத்துள்ள…