


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டி – தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரபூர்வ அறிவிப்பு.ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.77 வேட்பாளர்கள் + நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளது.ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ‘கை’ சின்னம் ஒதுக்கீடு, தென்னரசுவுக்கு ‘இரட்டை இலை’ ஒதுக்கீடு, தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ‘முரசு’ சின்னம் ஒதுக்கீடு டார்ச் லைட், குக்கர் சின்னங்கள் சுயேச்சைகளுக்கான சின்னம் பட்டியலில் உள்ளது

