சுதந்திரதினத்தை முன்னிட்டு சக்கிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இந்தியா முழுதும் 75 சுதந்திர தினம் நிறைவு பெற்று, 76 வது சுதந்திர தினம் தொடக்கம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய சக்கிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்குஊராட்சி மன்ற தலைவர்கா.நாகலட்சுமிகாசிராஜன் தலைமையிலும்முன்னிலைமு.முருகேஸ்வரிமுருகன்3வதுவார்டு உறுப்பினர் ப.அழகுமணிபரிஸாஜாஸ்மின்
ஜக்கரையா8வதுவார்டு உறுப்பினர்மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சியில் சிட்கோ தொழிற்பேட்டையில் கிராம மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு திட்டம்,வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு தோராய பட்டா வழங்குதல்,வீடு வீடாக ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது.சக்கிமங்கலம் ஊராட்சிசிறப்பாக பணிகள் நடந்து வருகிறதுஅம்பேத்கர் நகரில் அனைவருக்கும் மனை வாரி தோராய பட்டா வழங்கப்படுகிறது.சிலைமான் ஆய்வாளர் பொதுக்கருத்துகளை கிராம சபை கூட்டத்தில் மக்களுக்கு உறுதுணையாக இரவும் பகலும் செயல்படுவோம் எனஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்