• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விமானங்கள் நடுவானில் மோதல் 6 பேர் பலி.. வீடியோ

ByA.Tamilselvan

Nov 13, 2022

அமெரிக்காவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 2 விமானங்கள் மோதியதில் 6 பேர் பலியான அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
அமெரிக்கா டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகசம் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் 2 விமானங்கள் மோதி கீழே விழுந்தன.

இராண்டாம் உலகபோரில் பங்கேற்ற விமானங்களான போயிங் b.17 மற்றும் bell p63 வகை விமானங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி கீழே விழுந்து நொறுங்கின இரு விமானங்களிலும் விமானிகள் உட்பட 6 பேர் உடல் கருகி உயிரழந்தனர்.பார்வையாளர்ளுக்கு என்த காயமும் இல்லை.