• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 50 காலியிடங்கள்

ByA.Tamilselvan

Jun 15, 2022

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 50 இடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேலையின் பெயர் Deputy Manager,அடுத்தமாதம் அதாவது ஜூலை 13ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் கிடைக்கும். அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் (Engineering) கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது அதிகபட்சமாக 30க்குள் இருக்கவேண்டும். ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மதிப்பெண்கள் அடிப்படையில் Short List செய்யப்பட்டு Written Test மற்றும் Personality Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
இந்த வேலை குறித்து கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள
https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Advertisement%20-%20DM%20%28TECH.%29%202022.pdf
இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.இந்த வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://www.nhai.gov.in/#/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.