திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்களில் 42 பேர் பெற்ற மனு தாக்கல் செய்தனர்

வேப்பு மனுத்தாக்களின் பரிசீலனை நாளான இன்று மத்திய தேர்தல் பார்வையாளர் மங்மா டி ஷெர்பா தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திமுக அதிமுக நாம் தமிழர் தமிழக வெற்றி கழகம் அபுமமுக உள்ளிட்ட 19 மனுக்களஏற்கப்பட்டன. 23 வேப்பமனுக்கள் பரிசிலனை நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு19.மனுக்கள் இறுதி செய்யப்பட்டது.



