வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் விடுமுறை. இந்த மாதத்தின் 4ஆவது சனிக்கிழமை என்பதால் நாளை வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கம்போல் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விடுமுறை விடப்படுகின்றன.