• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..

ByA.Tamilselvan

May 26, 2022

தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள சித்த மருத்துவர் , ஹோமியோபதி மருத்துவர், ஆயூர்வேதிக் மருத்துவர், யுனானி மருத்துவர், ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கான இடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தே31/05/2022ம் தேதி மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.கல்வித் தகுதி சித்த மருத்துவர் BSMS,ஹோமியோபதி BHMS ஆயூர்வேதிக் மருத்துவர் BAMS,யுனானி மருத்துவர் BUMS,ஓட்டுநர் 10th | 12th (SSLC/HSC) இப்பணிக்கு 22 முதல் அதிகபட்டமாக 35 வரை இருக்கலாம். 26 பணியிடங்களில்சித்த மருத்துவர் 06 காலிபணியிடங்கள்,ஹோமியோபதி மருத்துவர் 06 காலிபணியிடங்கள் ஆயூர்வேதிக் மருத்துவர் 06 காலிபணியிடங்கள்,யுனானி மருத்துவர்06 காலிபணியிடங்கள் ஓட்டுநர் 02 காலிபணியிடங்கள் உள்ளன இப்பணிக்கு எழுத்து தேர்வு , சானிறிதழ்கள் சரிபாத்தல்,நேர்காணல் என 3 முறைகளில் தேர்வு நடைபெறுகிறது. .பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசியினருக்கு ரூ500ம் எஸ்சி,எஸ்டிபிரிவினருக்கு ரூ250ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யவும்,மேலும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான இணைப்பு,கூடுதல்விபரங்கள் தெரிந்து கொள்ளவும் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

MANAGING DIRECTOR
SOUTH INDIA MULTI – STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,
TOWN HALL CAMPUS,NEAR OLD BUS STAND,
VELLORE- 632004.
அதிகாரபூர்வ அறிவிப்பிற்கான லிங்க் : http://simcoagri.com/image/main-slider/home-1/ayush_notification.jpg
மருத்துவர் பதவிக்கான விண்ணப்பபடிவம் : http://simcoagri.com/image/main-slider/home-1/ayush-simco.pdf
ஓட்டுநர் பதவிக்கான விண்ணப்பபடிவம் : http://simcoagri.com/image/main-slider/home-1/app_of_driving.pdf
ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க் : https://eazypay.icicibank.com/eazypayLink?P1=Drqk3sqIepZpmIozYK8KCw==
Job Notification : http://simcoagri.com/our-career.html