• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • பசும்பொன் மக்கள் தேசம் நிர்வாகிகள் சங்கமம் அதற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி..,

பசும்பொன் மக்கள் தேசம் நிர்வாகிகள் சங்கமம் அதற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் பசும்பொன் மக்கள் தேசம் சார்பில் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பசும்பொன் மக்கள் தேசம் நிர்வாகிகள் சங்கமம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி…

முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி துவக்கம் ரூ. 50 லட்சம் இலக்கு அமைச்சர் முகமது பர்வேஸ் தகவல்..,

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ- ஆப்டெக்ஸ் கடந்த 91 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ- ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து…

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் சரண்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த த.வெ.க கழகச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள்..,

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர்திருமதி. ஷரண்யா அரி, இ.ஆ.ப., அவர்கள், திட்ட இயக்குநர்* திருமதி. வனிதா அவர்கள்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மற்றும் செயற்பொறியாளர்*பாலகிருஷ்ணன் மாவட்ட ஊரக…

செவல்பட்டியில் சந்தன மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வருடாபிஷேகம் நடைபெற்றது . வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம்…

உசிலம்பட்டியில் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் டிஐசி மற்றும் எஸ்பி திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்கலாம் என்ற கருத்து நிலவி வரும் நிலையில், மதுரை சாரக காவல்துறை துணைத் தலைவர் (DIG) அபினவ்குமார், மாவட்ட எஸ்பி தேவநாதன் தலைமையில் காவல்துறையினர்…

மதுரை ஆணையூர் மாணவன் தமிழ்ச்செல்வன் மர்ம மரணம்..,

மதுரை ஆணையூர் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆணவப் படுகொலையா? அல்லது விபத்தா? என்பதை கண்டறியாமல் குற்றவாளிகளுக்கு மதுரை மாநகர காவல்துறை துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில்…

பயிர் கடன் தள்ளுபடி எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு எம்எல்ஏ கார்த்திகேயன் பதில்..,

மதுரை சுற்றுச்சாலை வேலம்மாள் ஜடா ஹாலில் இரண்டு நாள் ஒருங்கிணைந்த விவசாய தொழில் நுட்ப கண்காட்சி துவங்கியது விழாவிற்கு மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் . விவசாய தொழில் நுட்ப கண்காட்சியில் அனைத்து விவசாய…

நமது அரசியல் டுடே வார இதழ் 25.09.2026

உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at25092026 https://arasiyaltoday.com/book/at25092026

கோவையில் செப்.18 முதல் 20 வரை அடுத்த தலைமுறை வாகனக் கண்காட்சி..,

கோவை மெட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனமலைஸ் டொயோட்டா விற்பனை மையத்தில் , அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் நவீன வாகனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பு வாகனக் கண்காட்சி செப்டம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில்…

ஸ்பார்க் 2026 – முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வரவேற்பு விழா..,

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் கல்வி குழும வளாகத்தில், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான “ஸ்பார்க் 2026” ஓரியண்டேஷன் மற்றும் ஃப்ரெஷர்ஸ் தின விழா நடைபெற்றது. பார்க் கல்வி குழுமத்தின் மூன்று பொறியியல் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு கட்டிடக்கலைக் கல்லூரியில் சேர்ந்துள்ள…