ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவச யோக வகுப்புகள்..,
ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவசமாக யோகா மற்றும் தியான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்புகளில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்துள்ளனர். கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து…
வேத பாடசாலையில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் மலையாள கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் உலக நன்மை வேண்டி வேத பாராயணம் நடைபெற்றது. வாஷிக கிருஷ்ண யஜுர் வேதபிராமண சகித சம்பூர்ண க்ரம பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ மணிகண்ட கனபாடிகள் தலைமை வகித்தார்.…
போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் குமுறல்.,
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் தேனி மெயின் ரோட்டில் தனியார் மணமகிழ் மன்றம் அமைக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது மதுரை…
2 கால்கள் சிதைந்து மரண வேதனையில் உணவு தேடும் குரங்கு..,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே குரங்குகளுக்குள் சண்டை ஏற்பட்டதில் அடிபட்டு கால்கள் எலும்பு தெரியும் அளவிற்கு காயத்துடன் சுற்றித்திரியும் குரங்குக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியில் குரங்குகள்…
சட்டவிரோத நிலத்தடி நீர் திருட்டு..,
திருநீர்மலை திருமங்கை ஆழ்வார்புரம் அருகே மங்களகிரி மலை பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்களால் நிலத்தடி நீர்மட்டமும், கனிம வளங்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் அதிவேகமாகச் சென்று வருவதால் விபத்து…
புதிய இறகுபந்தாட்ட மைதானம் திறப்பு விழா..,
சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து ரங்க பூங்காவில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய இறகுபந்தாட்ட மைதானம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 4-வது மண்டலக் குழுத் தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு…
பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சாமி தரிசனம் செய்த வானதி சீனிவாசன்..,
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கடந்த 27ம் தேதி கோவையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொள்ளாச்சி , உடுமலை வழியாக நடந்து…
பழனியில் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவி..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழா கடந்த 26 ம் தேதி முதல் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வு நாளை திருக்கல்யாணமும் , நாளை மறுநாள் தேரோட்டமும் நடைபெறவுள்ள நிலையில் தைப்பூச திருவிழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக முருக…
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்..,
மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ்…
பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு சீர் சுமந்து வந்த இந்துக்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயல் மற்றும் கருங்குழிகாடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள ஜூம் ஆ பள்ளிவாசல் நிகழ்வுக்கு பள்ளிவாசலுக்கு அருகே உள்ள… விஸ்வநாதபுரம்.. வெட்டிவயல்.. சீனமங்களம்.. திட்டக்குடி.. மேல்மங்கலம்..கருங்குழி க்காடு . ஆகிய கிராமங்களைச் சேர்ந்த…






