அதிமுகவில் இணைந்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் , பிற கட்சி இளைஞர்கள் என ஏராளமானோர் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகாசி…
பீமா ஜுவல்லரி முதலாம் ஆண்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே பீமா ஜுவல்லரி கடந்தாண்டு திறக்கப்பட்டது முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பீமா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குனர் சுதிர் கபூர் குத்துவிளக்கு ஏற்றி கேக் வெட்டி வாடிக்கையாளருடன் கொண்டாடினார். இன்று முதல் நான்கு நாட்களுக்கு…
ஜெயலலிதாவின் நினைவு தினம் தளவாய் சுந்தரம் அழைப்பு..,
அம்மா ஜெயலலிதா மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள்முதல் அமைச்சர் அம்மா ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவுதினமான டிசம்பர் _5 ம் தேதியில் அம்மாவின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க, சார்பில்.…
ரோபோட்டிக்ஸ் சிகிச்சையில் புதிய முயற்சி..,
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோட்டிக் அறுவை சிகிச்சை உபகரணங்களால் மிக குறைந்த செலவில் அறுவை சிகிச்சைகள் செய்ய இயலும் என கோவை இந்துஸ்தான் மருத்துவமனை மருத்துவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.. மருத்துவ துறையில் நவீன தொழில் நுட்பங்களின் வரவு சிகிச்சை முறைகளை எளிதாக்கி வருவது…
அகில இந்திய பத்திரிகையாளர் பணிமனை துவக்கம்..,
கன்னியாகுமரியில் அகில இந்திய அளவிலான 8வது மாநிலங்களுக்கிடைய அறிவுஜீவி பத்திரிகையாளர் பணிமனை இந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. “முயற்சியிலிருந்து வெற்றிக்கு – நேர்மறை சிந்தனையின் மதிப்பு” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கு ஏற்பாடு…
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கண்டனம்..,
அரசு ரப்பர் கழகத்தை தனியாருக்கு தாரை வார்த்ததை கண்டித்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று (04-12-2025) கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு நிறுவனம் அரசு…
வாக்காளர் தீவிர திருத்தம் பணிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் “SIR” பணிகளை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தால் பல லட்சம் வாக்குகள் பறிபோகும்…
அரசு வழக்கறிஞர் கொலைக்கு காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி யின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தென்காசி. நகரில் . அவரது அலுவலகத்தில் புகுந்து அரசு வழக்கறிஞர் முத்துகுமாரசாமியை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்ய பட்டார் என்கிற…
சாலைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க, மதுரை வரும் முதல்வர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., எஸ்ஐஆர் வந்த போது முதல் ஆளாக குதித்தது…
ஜவுளி துணிகளுக்கு வண்ணமிடம் நிறுவனம் துவக்கவிழா..,
கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் அடுத்த ஆவாரம்பாளையம் சகோதரியா சங்க வளாகத்தில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆயுர் வஸ்திரா இணைந்து சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான உலகத்தரம் வாய்ந்த இயற்கை முறையில் ஜவுளி துணிகளுக்கு வண்ணமிடம்…