விநாயகர் ஊர்வல நிகழ்ச்சிகள்..,
வேதாரணியம்.அருகே உள்ள . கத்தரிப்புலம் ஊராட்சியில் விநாயகர் ஊர்வலம் மிகச்சிறப்பாக மூன்று இடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிராமத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் சிறப்பான நிகழ்ச்சிகள். இவ்விழாவில் கிராம முக்கியஸ்தர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், ஆன்மீக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள்,…
சிதம்பரேஸ்வரர் கோயில் திருக்கல்யாணம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னிட்டு கொடி மரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு…
கரைக்கப்பட்ட விநாயகர் சிலை..,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து சங்கரபாண்டியாபுரம் ஊரணியில் இன்ஸ்பெக்டர்…
விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்பு !!!
விநாயகர் சிலை ஊர்வளத்தையொட்டி கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை மாநகரப் பகுதிகளில் 722 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதையொட்டி மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்…
ரயில்வே மேம்பால கட்டுமானப்பணி ஆய்வு..,
சிவகாசி மாநகரம் மற்றும் சுற்று வட்டார பொது மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறு வகையில் சிவகாசியில் – சாட்சியாபுரம், ரயில்வே கேட் மேம்பாலப் பணி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. சுமார் 70 கோடி மதிப்பீட்டில் நடைப்பெறும் இந்த பணியானது கிட்டத்தட்ட…
முன்னாள் மாணவர்களின் சந்திப்பு விழா..,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2012 முதல் 2015 வரை கணினி அறிவியல், கணிதம், அறிவியல் மற்றும் கலை பாடங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் 10 ஆண்டுகளுக்குப்…
ஆட்டோ ஓட்டுனர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
கரூர் மாநகர் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 50 ஆண்டு காலமாக ஆட்டோ தொழில் செய்து வருகின்றனர். இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் சட்டவிரோதமாக அனுமதி…
யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க அம்பிகா வலியுறுத்தல்..,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் 4 ரோடு நாடார் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 61). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது…
சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணம்..,
கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணம் நாளை (ஆக. 31ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் அதாவது செப். 1 முதல் அமலுக்கு வருகிறது. இதில் ரூ.5 முதல் ரூ.225 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பராய்த்துறை, வேலன்செட்டியூர்…
காளியம்மன் கோவில் மண்டல அபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் வளையல்கார தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கடந்த 48 நாட்களும் தினசரி காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மண்டல…