• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025

https://arasiyaltoday.com/book/at11072025 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. அஜித்குமார் கொலை…அமித்ஷா கேட்ட ரிப்போர்ட் …ஓரணியில் எதிர்க்கட்சிகள்! அப்செட் ஸ்டாலின் அஜித்குமார் கொலை…அமித்ஷா கேட்ட ரிப்போர்ட்…

தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி..,

இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது. Show Jumping League எனப்படும் குதிரையேற்ற போட்டி வெளிநாடுகளில் பிரபலமான போட்டியாகும். தற்போது இந்தியாவில் முதல் முறையாக இந்த குதிரையேற்ற போட்டி கோவையில் நடைபெறுகிறது. கோவை மோளப்பாளையம் பகுதியில்…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025

👆 மேலே உள்ள நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் ….

விநாயகர் ஆலயத்தில் வருஷாபிஷேகம்..,

அதிமுக கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜவர்மன் அவர்கள் இல்லம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியை சேர்ந்த தேவர்குளம் பகுதியில் அவரது இல்லத்தில் உள்ளஅருள்மிகு ராஜகணபதி விநாயகர் ஆலயத்தில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. ராஜகணபதி விநாயகருக்கு பால்,…

சுந்தர மகாலிங்க கோயில் ஆலோசனைக் கூட்டம்..,

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட…

அனுபவபூர்வமான பிரச்சாரமாக கருதவில்லை..,

மதுரையில் ஜூலை 6 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது. இதனையோட்டி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொது செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.…

”உங்களுடன் ஸ்டாலின்” ஆலோசனைக் கூட்டம்..,

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில், ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருமான சான்றிதழ்/ இருப்பிட சான்றிதழ் மற்றும் இதரசான்றிதழ்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகைகள்…

தமிழ்நாட்டில் தற்போது ரத்த ஆறு தான் ஓடுகிறது..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையம்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு,…

காமராஜர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது…

காமராஜர் பிறந்த தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, காமராஜர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் வரும் ஜூலை 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லம் அருகில் கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி…

மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக “சாதனையாளர், முதலாம் ஆண்டு விருது” வழங்கும் விழா…

ஜெயங்கொண்டம் ஒன்றியம் மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக “சாதனையளர், முதலாம் ஆண்டு விருது” வழங்கும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக, அரசு பள்ளிகளில் கல்வி…