• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • பெரும் தலைவர் காமராஜரின் 123 வது அகவை விழா..,

பெரும் தலைவர் காமராஜரின் 123 வது அகவை விழா..,

கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்ப மூடு சந்திப்பில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை…

ஹவாலா பணமா ? கைது செய்து விசாரணை !!!

கோவை, பாலக்காடு அருகே பேருந்தில் ஆவணங்கள் இன்றி கடத்தி வந்த 48 லட்சம் ரூபாய் ஹவாலா பணமா ? என ஒருவரை கலால் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வாளையார், கோவை –…

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை தாக்கிய வாலிபர்..,

திருப்பூர் மாவட்டம், சியாமளாபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அன்னூர் அருகே உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் இருந்து சொக்கம்பாளையம் வந்தார். அப்பொழுது அந்த வழியாக…

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் அமைந்துள்ள கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் திரு உருவ சிலைக்கு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் மதிமுக சார்பில் விருதுநகர் மாவட்ட செயலாளர்…

ஈமு கோழி பண்ணை மோசடி நீதிமன்றம் தீர்ப்பு !!

ஈமு கோழி பண்ணை மோசடியில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற ஈமு கோழி பண்ணை வைத்து…

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் முன்னாள் முதல்வரும் மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறந்த…

மக்களின் நம்பிக்கை இழந்த ஸ்டாலின் திமுக அரசு..,

ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதில் ஒரு கின்னஸ் சாதனை படைத்து வருவதை நாம் நன்றாக அறிவோம் இன்றைக்கு அதனுடைய தொடர்ச்சியாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்றைய துவங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவர்கள் அப்படியானால் மக்களுடன் முதல்வர் என்று ஏற்கனவே தொடங்கிய அந்த…

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாக்கோலம்.,

கன்னியாகுமரியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள பெரும் தலைவரது திருஉருவ சிலைக்கு தலைவரின் 123_பிறந்த தினத்தின் கொண்டாட்டமாக மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ்நாடு மாநில…

மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர்..,

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், இன்று (15.07.2025) விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

குப்பைகளை அகற்ற வலியுறுத்திய நகர் மன்ற தலைவர்..,

நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாகப்பட்டினம் மேலகோட்டைவாசல் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான உரகிடங்கில் கொட்டப்படும். அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படும். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு…