• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்தித்து பேசினார். டெல்லியில் ரைசினா மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், வணிகர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துக் கொள்வர். அந்த வகையில், இந்த…

எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..

மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் வில்லாபுரம்வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சமய நல்லிணத்தை நிகழ்ச்சி மாவட்ட கட்சி…

சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் செல்வமணி(47). இவர் சபரிமலைக்கு மாலை அணிந்து தனது நண்பர்களுடன் நேற்று சபரிமலை சென்றார். சபரிமலையில் சாமி தரிசனம்…

தனிப்படை காவலரின் உடல் உறவினர்கள் அடையாளம் காட்டியதையடுத்து பிரேத பரிசோதனை

மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலை-ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத உடல், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தனிப்படை காவலரின் உடல் உறவினர்கள் அடையாளம் காட்டியதையடுத்து பிரேத பரிசோதனை நடைபெறுகிறது பெருங்குடி போலீஸார் விசாரணைமேற்கொண்டு வந்தனர்.குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆய்வாளர் சரவணன் தலைமையில்…

டாஸ்மாக் கடையில் இது அப்பா கடை என்ற வாசகம் எழுதப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் படம் பாஜக பரபரப்பு…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 18 வது வார்டு கவுன்சிலரும் மாவட்ட தரவுதள செயலாளாருமாக பாஜகவை சேர்ந்த சசிரேகா ரமேஷ் இருந்து வருகிறார். இந்த நிலையில் திமுக அரசு டாஸ்மாக் ஊழலை செய்ததாக தெரிவுத்தும் அதனை எதிர்த்தும் பாஜகவினர் தமிழகம் முழுவதும்…

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் பெரியம்மாபாளையம் கிராமத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா. மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், சைதை.…

பல்லடம் அரசு மருத்துவ மனையில் உரிமையாளருக்காக காத்திருக்கும் நாய்..

திருப்பூர் மாவட்டம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை . இந்நிலையில் இன்று காலை முதல் நாய் ஒன்று அவசர சிகிச்சை பிரிவை மட்டுமே சுற்றி சுற்றி வந்தது . அப்போது அங்குள்ளவர்கள் இந்த நாயை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவி

கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் தலைமையில் தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டர் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்குதல், மருத்துவ முகாம் மற்றும்…

ஆன்மீகப் பயணத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி

ஆன்மீகப் பயணத்தில் கே டி ராஜேந்திர பாலாஜி வசந்த பஞ்சமியை முன்னிட்டு, விக்கிரமாதித்த மகாராஜா வழிபாடு செய்த உஜ்ஜயினி ஸ்ரீ ஹர்ஷத்தி மாதா கோவிலில் இரவு நடைபெற்ற 1008 தீபஜோதி விழாவில் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வில் முன்னேற்றம் என்கின்ற வசந்த ஒளி…

அடிப்படை வசதிகள் இல்லாத ஏழாயிரம் பண்ணை பஸ்ஸ்டாண்ட்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை அதிக மக்கள் தொகை கொண்ட கிராமம். இங்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர் .மேலும் சாத்தூரிலிருந்து கோவில்பட்டி, சங்கரன் கோவில் செல்லும் மெயின் ரோட்டில் ஏழாயிரம்பண்ணை அமைந்துள்ளது…