வெயிலுக்கு இதமான வானிலை அறிக்கை- தமிழ்நாட்டில் 5-ம் தேதி வரை மழை!
வெயில் வெளுத்தெடுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 5-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் வெயிலின் அளவு 2 டிகிரி அதிகரித்து…
கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.தென் மண்டல எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா,…
5000-கும் மேற்பட்ட ஆண்கள்,சிறுவர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை..,
பள்ளப்பட்டியில் நகர ஐக்கிய ஜமாத் சார்பில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை 5000-கும் மேற்பட்ட ஆண்கள்,சிறுவர்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில் ஈகை…
சகோதரத்துவமும், நல்லிணக்கமும் சிறக்கட்டும்- அண்ணாமலை ரம்ஜான் வாழ்த்து!
புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நாடு முழுவதும் ரமலான் பண்டிகை என்ற ரம்ஜான் பண்டிகை இன்று (மார்ச் 31)…
துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர்..,
நீலகிரி குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி இரவு ரோந்து பணியில் குந்தா வனச்சரகர் சீனிவாசன்,குந்தா பிரிவு வனவர் பிச்சை, தாய் சோலை பிரிவு வனவர் சுரேஸ்குமார் ,கீளுர் காவல் சுற்று வனக்காப்பாளர் ,…
படித்ததில் பிடித்தது
மாற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை.தனது மனதையே மாற்ற முடியாதவர்கள்,எதை மாற்றப் போகிறார்கள் பெரும்பாலான மாற்றங்கள்ஏதோ ஒரு ஏமாற்றத்திலிருந்து தான் தொடங்குகிறது. சில நேரங்களில் மாற்றத்தின் அலைகளில்தான் நமது வாழ்வின் உண்மையான திசையைக் காண்கிறோம். மாற்றம் வேண்டும் என்றால், முயற்சியை மாற்றுங்கள் இல்லை,…
பொது அறிவு வினா விடை
1) நாய்க்கு வியர்ப்பது கிடையாது. 2) பறவைத்தீவு’ என அழைக்கப்படுவது, நியூசிலாந்து. 3) அமில மழை உண்டாக காரணம், காற்று மாசுபடுதலாகும். 4) உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தை இந்தியாவாகும். 5) தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோல். 6) பாராசூட் போன்ற…
குறுந்தொகைப் பாடல் 49
அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்துமணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்பஇம்மை மாறி மறுமை யாயினும்நீயா கியரென் கணவனையானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. பாடியவர்: அம்மூவனார்.பாடலின் பின்னணி:தலைவியைவிட்டுப் பரத்தையோடு இருந்த தலைவன் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவியோடு வாழ்கிறான். தன் கணவன்…
குறள் 767:
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து.பொருள் (மு.வ):தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.
மதுரை மாவட்டத்தில் (ரம்ஜான்) ஈகை திருநாள் சிறப்பு தொழுகை..,
மதுரையில் ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும்…