• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாலஸ்தீன போரில் 45,000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக…

கோவை கொடிசியவில் வாகனங்கள் தொடர்பான ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி துவக்கம்…

தி கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன் சார்பாக வாகனங்கள் தொடர்பான கோவை ஆட்டோ ஷோ எனும் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது. அக்டோபர் 5 ந்தேதி துவங்கி 7 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து…

சுசீந்திரம் அக்கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) 4_வது மாநாடு

சுசீந்திரம் அக்கரையில் தோழர் கதிர்வேல் நினைவரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட்யின் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் 4 வந்து மாநாடு நடைபெற்றது. நிகழ்விற்கு கணேசன் தலைமை தாங்கினார். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தனீஸ் கட்சி கொடியை இயற்றி வைத்தார். நிகழ்வில் அண்மையில் மரணம்…

முடுவார்பட்டி ஸ்ரீ ஆதி பூமி காத்த அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு உற்சவ விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, முடுவார்பட்டி கிராமத்தில், நல்லூர் கண்மாயில் அமைந்துள்ள நடுத்தெரு குட்டியா கவுண்டர்கள் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஆதி பூமி காத்த அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு கிடாய் வெட்டு உற்சவ விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த…

வங்க தேசத்தில் நடைபெற்ற தென்கிழக்கு நாடுகளுக்கான வூசு போட்டி

தமிழகத்தில் இருந்து இந்திய அணி சார்பாக விளையாடி கோவை மாணவி தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்றனர். வங்கதேசத்தில் நடைபெற்ற சவுத் ஏசியன் ஸ்கூல் காம்பேட் கேம்ஸ் வூசு போட்டியில் ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய…

மது போதையில் ஏழு வயது சிறுவனை கொலை செய்த கொலையாளி அய்யனார் கைது, தப்பிக்க முயற்சி செய்யும் போது கை முறிவு

மதுரை சோழவந்தான் அருகே மது போதையில் ஏழு வயது சிறுவனை கொலை செய்த கொலையாளி அய்யனார் கைது. தப்பிக்க முயற்சி செய்யும்போது கை முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் காளியம்மன்…

ஆசனங்கள் செய்து பர்ப்பிள் டாட்ஸ் மழலையர் பள்ளி குழந்தைகள் உலக சாதனை

எண்பது குழந்தைகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல். சாதனை பதக்கங்களுடன் கோவை திரும்பிய பள்ளி நிர்வாகிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு… கோவையை அடுத்த பொள்ளாச்சி மற்றும் கோட்டூர் மலையாண்டி பட்டினம் ஆகிய இரு இடங்களில் பர்ப்பிள்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார். தொடர்ந்து கோவிலின் அம்மன் சன்னதி வழியாக சென்று மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கும் சென்று…

கன்னியாகுமரி- காஷ்மீர் மாற்றுத்திறனாளி நலம் பாதுகாப்பு நல்லெண்ணப்பயணம்…

மாற்றுத்திறனாளி சமூகத்தில் மறுமலர்ச்சி மேஜிக் கலையுடன் கன்னியாகுமரி காஷ்மீர் பயணம் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளை சமூகத்துடன் பிணைக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரபல மேஜிக் நிபுணரும் மோட்டிவேஷன் பேச்சாளருமான கோபிநாத்…

மதுரை தெற்கு பகுதி குழு AITUC தொழிற்சங்கம் சார்பில் ஜீவா நகரில் பிரச்சார கூட்டம்

மதுரை தெற்கு பகுதி குழு AITUC தொழிற்சங்கம் சார்பில் ஜீவா நகரில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்திற்கு AITUC பகுதி செயலாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்புரை – பா.காளிதாஸ் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டு குழு இந்திய…