• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம் திமுகதான்…கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆவேசம்!

ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம் திமுகதான்…கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆவேசம்!

கோவில் உண்டியல் திருட்டு – சி.சி.டி.வி காட்சிகள்!!!

கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல் : இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் பணத்தை கொள்ளை அடித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் – தற்பொழுது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது !!! கோவை, வீரகேரளம் அருகே…

கே.டி.ராஜேந்திர பாலாஜி எது பேசினாலும் வைரல்தான் …உண்மையை உடைத்த ஆர்.பி.உதயகுமார்!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில்பாலாஜி

டெல்லியிலிருந்து சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி! நன்றி கலைஞர் டிவி

ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் முதல் டிவி ரங்கநாதபுரம் வரை குண்டும், குழியுமா சாலைகளால் பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, முத்துகிருஷ்ணாபுரம் முதல் டிவி ரெங்கநாதபுரம் வரை சுமார் 2 கி.மீ சாலைகள் முழுவதும் குண்டு குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சாலைகள் முழுவதும் சேதமடைந்ததால் கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் செல்ல முடியாத…

பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு திருவிழா

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள் , முதியோர் ஆகியோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. இதற்காக…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…

திருநெல்வேலி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை…

சர்வதேச சுற்றுலா தினம் கன்னியாகுமரியில் சுற்றுலாத்துறை சிறப்பித்தல்

தமிழக சுற்றுலா வாரியத்தின் சார்பில், கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் பயணித்து சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, கன்னியாகுமரி சுற்றுலாதுறை அலுவலர் காமராஜ், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழர் பண்பாட்டு பாரம்பரிய…

அமைச்சர் உதயநிதியை சந்தித்த செந்தில் பாலாஜி

(நன்றி கலைஞர் டிவி)

தனியார் பேருந்துகளில் சிறுவர், சிறுமியர்களுக்கு முழு கட்டணம்.., கட்டாயப்படுத்தி பயணசீட்டு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு…

உசிலம்பட்டி பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளில் சிறுவர் சிறுமியர்களுக்கு அரை டிக்கெட் எனும் பாதி கட்டணம் இல்லை எனவும், முழு கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி பயணசீட்டு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம்,…