கோவையில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டி
இரயில் பெட்டி உணவகத்தில் நடைபெற்ற போட்டியில், கோவை மட்டுமின்றி அண்டை மாநிலம் கேரளாவில் இருந்தும் கலந்து கொண்டு பிரியாணியை வெளுத்து கட்டிய இளைஞர்கள். கோவையில் இரயில் பெட்டி வடிவிலான போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் பிரியாணி பெல்லி போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மரியாதைக்குறைவாக பேசிய, அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்தும் கட்டையால் அடித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து மரியாதைக்குறைவாக பேசிய, பாஜக மாநில தலைவர் அண்ணாமலயை கண்டித்து, சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி காளையார்கோவில் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் அருள் தலைமையில் சொக்கநாதபுரம்…
சாக்கடை கால்வாயில் அடைப்பு.., மனிதர்களே இறங்கி சரி செய்த விவகாரம்-நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி பொறியாளர் நேரில் ஆய்வு
உசிலம்பட்டி அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட பகுதியை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்களே இறங்கி சரி செய்த விவகாரம் – நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி பொறியாளர் நேரில் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24…
குழந்தைகளின் கல்விக்காக, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் மாவட்ட நிர்வாகம்
குழந்தைகளின் கல்விக்காக, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் மாவட்ட நிர்வாகம் – முதற்கட்டமாக புதிய வீடுகள் கட்டி கொடுத்துள்ளதால் மலைவாழ் மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மலைவாழ்…
முத்துப்பட்டி கிராமத்தில் 1062 மனுக்களை துணை ஆட்சியரிடம் வழங்கிய பொதுமக்கள்
சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில்,அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள்…
குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு
மதுரையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் சரக்கு லாரியின் டயர் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர். மதுரை லட்சுமிபுரம் பகுதியில் கடந்த ஒரு வருட காலத்திற்க்கும் மேலாக குடிநீர் குழாய்…
100நாள் வேலை திட்டத்தில் ஆளுங்கட்சியினர் குறுக்கிடுவதாக ஊராட்சி மன்றத் தலைவர் குமுறல்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளது .இவ்வூராட்சிகளுக்கு, 2024-2025-ம் ஆண்டுக்கு MGNREGS திட்டத்தின் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்) வேலைகளுக்கான வேலை உத்தரவு ஊராட்சிசெயலர் பெயரில் வழங்கப்பட்டு VENDOR களை ஊராட்சி மன்றத்…
அண்ணாமலையின் நாவு அடக்கப்படும்-பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச் செல்வன் கடுமையான விமர்சனம்…
அரசியலின் கத்துக்குட்டி அண்ணாமலை இத்தோடு தனது நாவை அடக்கி கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் மூலம் அண்ணாமலையின் நாவு அடக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான…
கோவையில் செயல்படும் ZF விண்டு பவர் நிறுவனம் 50 GW கியர்பாக்ஸ் திறனுள்ள மொத்த உற்பத்தி எனும் புதிய மைல்கல்லை எட்டி சாதனை!
சீனாவிற்கு வெளியே உலகளவில் மிகப்பெரிய விண்டு கியர்பாக்ஸ் தொழிலகமான ZF விண்டு பவர் கோயம்புத்தூரில் அமைந்துள்ள மிக நவீன உற்பத்தி ஆலையில், 50 GW கியர்பாக்ஸ் திறனுள்ள மொத்த உற்பத்தி என்ற மைல்கல் சாதனையை புரிந்துள்ளது. இச்சாதனை, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்…
டி.வி.எஸ்.மோட்டார், புதிய மாடலான டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) எனும் இரு சக்கர வாகனம் அறிமுகம்
இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் தனது புதிய ஸ்கூட்டர் வகை மாடலான டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) எனும் அடுத்த தலைமுறை தொழில் நுட்ப அம்சங்களை கொண்ட இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு…





