• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலை 3000 முறை டயரில் அடித்து உலக சாதனை செய்த இரும்பு பெண்மணி

ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலை 3000 முறை டயரில் அடித்து உலக சாதனை செய்த இரும்பு பெண்மணி

கோவையை சேர்ந்த திருமணமான பெண் ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலால் இரண்டு மணி நேரத்தில் 3000 முறை பெரிய டயரில் அடித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த திருமணமான பெண் துர்காம்பிகை.…

கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை சார்பாக லிவர் இன் போகஸ் (Liver In Focus) எனும் கல்லீரல் நோய் சிகிச்சை குறித்த கருத்தரங்கம்

கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை சார்பாக நடைபெற்ற லிவர் இன் போகஸ் எனும் கல்லீரல் நோய்கள் குறித்த மாநாட்டில் நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்குகள், புதிய இணைய தளம் துவக்கம், கல்லீரல் நோய் சிகிச்சை தொடர்பான தகவல் புத்தகம் வெளியீடு…

குளச்சல் சட்டமன்றதொகுதி சார்பில் விஜய் வசந்த்க்கு உற்சாக வரவேற்பு

குமரி நாடாளுமன்றத் தொகுதி இந்திய கூட்டணி கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பதவியேற்று குமரி மாவட்டம் வந்தார். பின்னர் அருக்கு ஒவ்வொரு தொகுதி வாரியாக சிறப்பான வரவேற்பு…

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பாக தமிழகத்தில் தொடரும் பட்டியல் ஜாதி இளைஞர்கள், செயல்பாட்டாளர்கள், தலைவர்கள், கொலைகளை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியல், பழங்குடி சாதி மக்கள் மீதான வன்கொடுமைகளின் எஸ்சி எஸ்டி சட்டத்தில் முறையாக பயன்படுத்தி…

நரிக்குடி கட்டனூர் அரியநாச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

நரிக்குடி அருகே கட்டனூரில் அரிய நாச்சி அம்மன் கோவில மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி கட்டனூர் பச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ அரியநாச்சி யம்மன் கோவில் பல ஆண்டு களுக்கு பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. கிராம மக்கள்…

திமுக வில் உறுப்பினாராக்கும் திட்டமே “இல்லந்தோறும் திமுக இளைஞர் அணி”

திமுகவின் குடும்ப வாரிசுகளை கழக உறுப்பினராக்கும், இல்லந்தோறும்திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை. பல்வேறு அரசியல் கட்சிகளில் தொன்று தொட்டு ஒரு வழக்கம் இயல்பாகவே தொடரும். தந்தை வழியில் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் வழி, வழியாக ஒரே கட்சியில் பயணிப்பது. கால…

மதுரையில் பழைய அத்தி மரத்தை வேறு இடத்திற்கு மாற்ற சமூக ஆர்வலர் கோரிக்கை

மதுரை நகரில் பேச்சியப்பன் படித்துறை அருகே, மாநகராட்சி சொந்தமான பள்ளிக்கட்டிடம் இடிக்கப்படுகிறது. அந்த பள்ளி கட்டடத்தை, வளாகத்தில் சுமார் 60 ஆண்டுக்கு முன்பு வளர்க்கப்பட்ட அத்தி மரங்கள் அகற்றப்பட உள்ளது.அந்த மரத்தை மாநகராட்சி நிர்வாகம் ஆனது, வேறு இடத்தில் வளர்த்து மக்கள்…

இயற்கையைக் காக்க வலியுறுத்தி தொடர் சிலம்பாட்டம்-மதுரை மாணவர்கள் 9 பேர் உலக சாதனை

இயற்கையைக் காக்க வலியுறுத்தி நடைபெற்ற தொடர் சிலம்பாட்ட நிகழ்ச்சியில், மதுரை மாணவர்கள் 9 பேர், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.தென்காசி மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் பொதிகை சிலம்பக் கலைக்குழு இணைந்து இலஞ்சியில் இந்நிகழ்வை, நடத்தின.மதுரை மாவட்டத்தில், இருந்து, எம்.கே.ஏ.…

மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் விவகாரம் குறித்து துண்டு பிரசுரம்

மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் விவகாரம் குறித்து துண்டு பிரசுரம், துண்டு பிரசுரத்தில் Resign Stalin,Say no to drugs, Say no to DMK என்ற வாசகங்களுடன் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கிய இபிஎஸ், பரமக்குடியில் நடைபெற உள்ள…

உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 23 அரை பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து மர்ம நபர்கள் சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டியைச்…