சோழவந்தான் அருகே, குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக முன்னாள் காவலர் வேதனை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாக்கியம். இவர், காவல் துறையில் பணியாற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருந்த நிலையில், ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இழந்த தனது…
பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, மீனவர்கள், பட்டாசு வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரண வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த நபர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது போல் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும்,…
விக்கிரமங்கலம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி
மதுரை மாவட்டம் விக்ரமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மின்தடையால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முறையாக கிடைப்பதில்லை எனவும், ஆகையால் மாவட்ட…
அலுவலகம் வாசலில், கவுன்சிலர் நூதனப் போராட்டம்
மதுரை, திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணியுடன் தரையில் அமர்ந்து 3 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டு வரும் ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை திருப்பரங்குன்றம், ஒன்றிய அலுவலகத்தில், உள்ள வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் அறை முன்பு…
உசிலம்பட்டியில் காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவியர்கள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக காவல்துறையினர் மற்றும் உசிலம்பட்டி ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில்…
சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு தின பேரணி:
சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் எஸ்.எஸ். காலனி காவல்நிலையம் சார்பாக அரவிந்தோமீரா பள்ளியிலிருந்து பைபாஸ் ரோடு வழியாக ஹோட்டல் ஜெருமான்ஸ் வரை பள்ளி மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் சேர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டனர். திடீர் நகர்…
கோவை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்களை பதிக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் முத்தூர் வரை விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள்…
ஆற்று பெரும் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த தெரு நாயை 2 மணி நேரம் போராடி மீட்ட மனித நேயம் இளைஞர்கள்
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் பெரு மழையால்கோதையாற்றில் தண்ணீரின் பெருக்கொடுத்து ஓடியது. அந்த பெரு வெள்ளத்தின் நடுவே உள்ள பாறையில் சிக்கிய ஒரு தெருநாய், அந்த நாயை தீயணைப்பு துறையினருடன் இணைந்து பொதுமக்கள் மீட்டனர். குமரி மாவட்டத்தில் தற்போது…
சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் ‘கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்’ – அறிமுக விழா!
சென்னையில் அறிமுகப் பிரதியை சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டார்! ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான ‘கர்மா – விதியை வெல்லும் சூத்திரங்கள்’ சென்னையில் இன்று (ஜூன் 28) அறிமுகம் செய்யப்பட்டது. புத்தக அறிமுகப் பிரதியை இயக்குனரும், நடிகருமான சுஹாசினி…
கவிதைகள்:
பேரழகனே! விட்டுச்செல்லவும் மனது வரவில்லைகையோடே கூட்டிச்சென்றுவிடவும் தோதாக இல்லை போகிறது போ! உன்னுடனான என் எண்ணங்களின் நினைவுகளைஉன்னுடன் பேசி வாழ்ந்த கணங்களுக்குள்பொதிந்து வைத்துக்கொள்கிறேன். திரண்டு விழாதுகண்களிலேயே தங்கியவிடைகொடலின் கண்ணீர், ஏன் இத்தனை இனிக்கிறது!!ஏன் இத்தனை கனக்கிறது!!ஏன் இத்தனை கரிக்கிறதுஎன் பேரழகனே கவிஞர்…