• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • சென்னையில் ‘பருந்து செயலி’ விரைவில் அறிமுகம்

சென்னையில் ‘பருந்து செயலி’ விரைவில் அறிமுகம்

சென்னையில் ரவுடிகளைக் கண்காணிக்கும் வகையில், பருந்து செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.குற்ற வழக்குகள், சிறை சென்ற விவரம் என ரவுடிகளை கண்காணிக்கும் ‘பருந்து செயலி’ சென்னை காவல் துறையில் உள்ளது. இந்த செயலி தமிழகம் முழுவதும்…

தமிழகத்தில் இன்று முதல் 21ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…

இன்று சி.ஐ.டி.யு தொழிலாளர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று சி.ஐ.டியு தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ882 வழங்கப்படுவதில்லை.…

கோவையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் இந்தியாவிலும் ஹைதராபாத் பெங்களூரு மும்பை, குருகிராம், புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் 11,000 பணியாளர்களைக் கொண்டுள்ள உலகளாவிய முன்னணி நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது, இந்தியாவை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான நிறுவனத்தின்…

பிளஸ் 2 மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான நிலையில், மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மாணவர்கள் இதனை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 383 கல் அயற் கலித்த கருங் கால் வேங்கைஅலங்கல்அம் தொடலை அன்ன குருளைவயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலிபுகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள் அருளினை போலினும், அருளாய்…

படித்ததில் பிடித்தது

பொது அறிவு வினா விடைகள்

1.  உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? தீக்கோழி 2. வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்? யுரேனஸ் 3. ஜப்பானின் தலைநகர்? டோக்கியோ 4. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?நாக்கு 5.  திரை அரங்குகளே இல்லாத நாடு?பூட்டான் 6. உலகில்…

குறள் 692

மன்னர் விழைப விழையாமை மன்னரால்மன்னிய ஆக்கந் தரும் பொருள்(மு.வ): அரசர்‌ விரும்புகின்றவைகளைத்‌ தாம்‌ விரும்பாமலிருத்தல்‌ (அரசரைச்‌ சார்ந்திருப்பவர்க்கு) அரசரால்‌ நிலையான ஆக்கத்தைப்‌ பெற்றுத்‌ தரும்‌.

ஆனித்திருவிழாவை முன்னிட்டு வெள்ளி ரதத்தில் அம்மன் வீதி உலா

சிவகங்கை அருகே உள்ள பாகனேரி அருள்மிகு புல்வநாயகி அம்மன் கோவில் ஆனித்திருவிழாவைகாசிமாதம் 31ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐந்தாம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு இரவு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் அம்மன் எழுந்தருளி தேரோடும் நான்கு வீதிகளில் உலா வந்து…