தேனியில் குடிபோதையில் மினி பஸ்-ஐ இயக்கி, இளைஞர்கள் மீது மோதி விபத்து… காவல்துறையினர் விசாரணை..,
தேனியில் குடிபோதையில் மினி பஸ்-ஐ இயக்கி, சாலை ஓரம் நின்றிருந்த இளைஞர்கள் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி. மற்றொருவர் படுகாயம். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை அனுமதி. பலியானவர் உடல் பிரேத பரிசோதனைக்காக…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 377 மடல் மா ஊர்ந்து, மாலை சூடி,கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி,பண்ணல் மேவலமாகி, அரிது உற்று,அது பிணி ஆக, விளியலம்கொல்லோ அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்தபசுங் கதிர் மதியத்து அகல் நிலாப்…
படித்ததில் பிடித்தது
நேர்மறை சிந்தனை கவிதைகள் நீ கடுமையாக உழைத்தால்அதற்கான பலன் நிச்சயம்உன்னை ஒரு நாள் தேடிவந்தே தீரும் என்பதைஎப்போதும் மனதில்வைத்துக் கொள்ளுங்கள். உன் சந்தோசத்தில் கூடஇருந்தவர்களை விடஉன் துன்பத்தில் உனக்குதோள் கொடுத்தவர்களைஒரு போதும் மறந்து விடாதே..! தவறான பதிலை விடமௌனம் எப்போதும் சிறந்தது.உன்…
பொது அறிவு வினா விடைகள்
1. காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது? சீனா 2. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? நார்வே 3. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? நீர்யானை 4. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது? …
குறள் 686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்கது அறிவதாம் தூது பொருள் (மு.வ): கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.
தர்மலிங்கம் 9-ஆம் ஆண்டு நினைவு நாள்!
சென்னை, கோயம்பேடு கனி அங்காடி வளாகத்தில் மறைந்த தர்மலிங்கம் 9- ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. த.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புலவர் இரத்தினவேலன்…
சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவச்செல்வங்களுக்கு மும்பை ஜீ லர்ன் நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சினியர் செகன்ட்ரி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்தியா முழுவதும் கிளைகளை கொண்ட ஜீ லர்ன் நிறுவன தலைமை செயல் அலுவலகம்…
குமரிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகை
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்த இந்திய பிரதமர் மோடி சரியாக மாலை 5.20.மணிக்கு கன்னியாகுமரி வந்தார். உடனடியாக அரசு விருந்தினர் விடுதிக்குள் சென்று, வெள்ளைநிறத்திலான வேஷ்டி மேல் துண்டுடன், கழுத்தில் கவி நிற துண்டுடன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்…
காலை பதம் பார்க்கும் மருத்துவ கழிவுகள்: குமுறும் விருதுநகர் மக்கள்
விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூர் கிராமத்தில் உள்ள ஆற்றில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பதாகவும், ஆற்றில் கால் வைத்தாலே ஊசி போன்ற மருத்துவ கழிவுகள் காலை பதம் பார்த்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். விருதுநகர்…
தூய்மை பணியாளர் மீது போலீஸ் வாகனம் மோதி காயம் …. 2 இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் சாலையோரம் தூய்மை பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது போலீசாரின் ஸ்கார்பியோ கார் தொழிலாளி மீது நேராக வந்து மோதி கீழே தள்ளி மேலே ஏறி இறங்கியது. இதில் தொழிலாளி பலத்த காயம் அடைந்தார். மேலும், இது…