கோவை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம்
கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை – கோவை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம். கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக அங்கு செல்லக்கூடிய இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.…
உசிலம்பட்டி மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாமல் அவதியுற்ற மக்கள்
உசிலம்பட்டி அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாமல் மக்கள் அவதியுற்ற வந்தனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் எரியூட்டுக் கொட்டகை அமைக்க நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்த எம்எல்ஏ-வை கிராம மக்கள் பாராட்டி வருகின்றன. மதுரை மாவட்டம்…
புதிய நிர்வாகிகள் தேர்வு
திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், நெல்லை மாவட்டம் ஆறுமுகமங்கலம் வெள்ளாளர் உறவின்முறைக்குச் சொந்தமான ம.சு.இருளாயி அம்மாள் தர்ம டிரஸ்ட் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில், புதிய நிர்வாகிகளாக தலைவர் பகத்சிங், துணைத்தலைவர் முத்துக்குமார், செயலாளர் ஜெயராஜ், இணைச்செயலாளர் கிட்டு என்கிற…
கோவை ஏ.ஜே.கே.கல்லூரியில் மாபெரும் கிச்சன் கார்னிவெல் உணவு திருவிழா…
கோவை ஏ.ஜே.கே.கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கிச்சன் கார்னிவெல் உணவு திருவிழா நடைபெற்றது. ஓயே பஞ்சாபி எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஞ்சாபி உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்தனர். கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல்…
கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழா
கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக…
மதுரை பாலமேடு அருகே, கல்குவாரியில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர் (23).கூலி தொழிலாளி. இவரை காணவில்லை எனகுடும்பத்தார் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் குளம் போல் தேங்கியிருந்த நீரில் மிதந்ந நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சந்திரசேகரின்…
சோழவந்தான் பேருந்து நிலையங்களில் தற்காலிக நிழல் குடைகள் அமைக்க கோரிக்கை
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில் பேருந்து நிலையம் வட்ட பிள்ளையார் கோவில், பேட்டை, பேருந்து நிறுத்தம், ஜெனகை மாரியம்மன் கோவில் , வேப்பமர ஸ்டாப், இபி பேருந்து ஸ்டாப் ,காவல் நிலைய பேருந்து நிறுத்தம், பசும்பொன் நகர் வாடிப்பட்டி ரோடு, ஆகிய…
பரவையில் எடப்பாடியார் பிறந்தநாள் விழா..! முதியோர்களுக்கு அன்னதானம்
மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் செல்லூர்ராஜூ ஆலோசனையின் பேரில்,பரவை பேரூர் அ.தி.மு.க சார்பாககழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழாவையொட்டி, பரவை மில் காலனி ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூர் செயலாளர் பரவை…
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…
யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த நான்காம் தேதி தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு கையில்…
குமரி பகவதி அம்மன் கோவிலில் மீனவர் வாரிசு கொடுக்கும் கொடிகயிறு.
இந்தியாவின் சுதந்திரம், மொழிவழி மாநிலங்கள் என்ற பிரிவுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது குமரி மாவட்டம். கன்னி தெய்வம் கோயில் கொண்டதால், கன்னியாகுமரி என பெயர் பெற்றது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும். இவ்வாண்டு…












