படித்ததில் பிடித்தது
முயற்சி கவிதை வரிகள் நடக்கும் என்றுநினைத்துக் கொண்டுநடக்கும் என்பதில் நம்பிக்கைவைத்துக் கொண்டுவிடா முயற்சி செய் வெற்றிநிச்சயம் ஒரு நாள்உன்னை தேடி வரும். தன்னால் முடியாது என்றுநினைப்பவன் வெற்றி பெறதவறிவிடுகிறான்.. தன்னால்முடியும் என்று நம்ம்பிக்கைவைத்து முழு முயற்சியோடுபாடுபடுபவன் மற்றவர்கள்விட்ட வெற்றியையும் சேர்த்துபெற்றுக் கொள்வான். மண்ணில்…
பொது அறிவு வினா விடைகள்
1. கால அட்டவணையை வடிவமைத்தவர் யார்? டிமிட்ரி மெண்டலீவ் 2. பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பது எது? கால்சியம் கார்பைடு 3. வைரம் எந்த தனிமத்தால் ஆனது? கார்பன் 4. எந்த வெப்பநிலையில் நீரின் அடர்த்தி அதிகபட்சமாக இருக்கும்? 4 டிகிரி செல்சியஸ் 5.…
குறள் 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு பொருள் (மு.வ): ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு சீல் வைத்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் சுமார் 10 கோடி ரூபாய் வரி நிலுவை உள்ளது. இதனால் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு சீல் வைத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் திருச்செங்கோடு நகரப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
போதை குற்றங்கள் இல்லாத நாமக்கல் மாவட்டம் உருவாக்குவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி…
நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தில் கைது. நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள கூலி தொழிலாளர்களிடையே, போதை மாத்திரை பழக்கம் உள்ளதாக வந்த…
தேனி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசியல் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மறு சீரமைப்பு பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் நடைபெற்றதுஎதிர்வரும் பாராளுமன்ற…
மதுரை மாவட்டத்தில் துவங்கிய சிவராத்திரி விழா
மதுரை மாவட்டத்தில் கிராமங்களில் சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மதுரை மாவட்டத்தில், உள்ள தனிச்சியம் முத்தையா கோவிலில், சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு யாகத்துடன், விழா தொடங்கியது. கோவில் பங்காளிகள் முத்தையா சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் செய்து, விழாவை துவக்கினர். இதேபோல,…
பழனி முருக பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது இலவச தேவஸ்தான பேருந்து
திண்டுக்கல் மாவட்டம், பழநி கிரிவல பாதையில், தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பக்தர்களை ஏற்றிச்செல்ல பழனி தேவஸ்தானம் சார்பில் இலவச பேருந்து பயணம் இன்று முதல் துவங்கியது.பழனியை போல திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை பகுதியிலும், அறநிலையத்துறை பக்தர்களுக்கு இலவச…
மதுரையில் 2 வயது மகளை தீ வைத்துக் கொன்று, தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரத் தாய்.
மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக் கார்த்திக். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் 2 வயது பெண் குழந்தை முத்து மீனாவுடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார்.இன்று அதிகாலை, கணவர்…
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி – உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டும், புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்தும், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து…





