கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் முத்துச்சாமி பேட்டியின்போது கூறுகையில்..,…
என் பெயரில் ஃபேக்(போலி) ஐடி உருவாக்கி பண மோசடி யாரும் நம்ப வேண்டாம்; பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தி வீடியோ பதிவு
சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் வேறொரு புகைப்படம் மற்றும் விபரங்களைக் கொண்டு போலியாக ஐடி உருவாக்கி அந்த நபரின் நண்பர்களுக்கு அவரைப் போல குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றும் மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல எழுத்தாளரும்…
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தங்க நகையை பறித்து சென்ற நபரை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்…
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் மல்லிகா (57)-வின் வீட்டிற்குள் கடந்த 31.01.2024 அன்று அடையாளம் தெரியாத நபர் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி 13 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட…
2009 முதல் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பயணியை மதிசியம் போலீசார் கைது செய்தனர்.
மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து பயணிகள் விமானம் பிற்பகல் 11.45 மணிக்கு மதுரை வந்தது. அதில் வந்த பயணிகளின் விபரங்களை விமான நிலைய சுங்க இலாக மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் மதுரை ஆத்தி குளம், மூகாம்பிகை நகர்…
மதுரை அட்சய பாத்திரத்தின்1,000 ஆவது நாள் உணவு வழங்கும் விழா.., திரைப்பட இயக்குனர் எஸ். பி. முத்துராமன் பங்கேற்பு…
மதுரையில் கொரோனா காலம் முதல், தற்போதுவரை ஆயிரம் நாட்களாக தொடர்ச்சியாக சாலையோரம் வசிக்கும் வறியோர், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆதரவற்றோர்க்கு தினம்தோறும் மதுரையின் அட்சயப்பாத்திரம் மதிய உணவை வழங்கி வருகிறது. நேற்று ஆயிரமாவது நாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும்…
துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 66,67,500 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.
துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது துபாய் பயணி ஒருவர் உள்ளாடை மற்றும்…
ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி, உச்சி மாநாடு துவக்கம்
ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி & உச்சி மாநாடு 2024 இன்று முதல் மூன்று நாட்களுக்கு கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது. ஜூபிலன்ட் கோயம்புத்தூர் அறக்கட்டளை நடத்தும் ‘ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச எக்ஸ்போ & உச்சி மாநாடு 2024’ கோவை கொடிசியா வர்த்தக…
கோவை மதுக்கரையில் உள்ள நைட்டிங்கேல் கல்வி குழுமங்கள் சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய துவக்க விழா..!
கோவை மதுக்கரையில் உள்ள நைட்டிங்கேல் கல்வி குழுமங்கள் சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மறு வாழ்வு மைய துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல் ஆகிய உபகரணங்கள் வழங்கினார். கோவை…
உசிலம்பட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு உதவிபெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்ககூடிய விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி உதவி தலைமையாசிரியர் பொன்ரமேஷ் வரவேற்று பேசினார். இதில் பள்ளி தலைமையாசிரியர் பரமசிவம்…
கோவையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நடத்தினர்.
கோவை உட்பட தமிழகத்தின் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு…