சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது
மதுரை, சின்ன சொக்கிக்குளம், காமராஜர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகீர்த்தனா (35). இவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது.., கடந்த, 12ம் தேதி மாலை எனது மகன் ரக்ஸன் பிரணவை, அழைத்து கொண்டு வண்டியூர் தேவர்நகர்…
கள்ளநோட்டு வழக்கில் தண்டனை பெற்று, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கைதி, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சுப்ரமணிய காலனியைச் சேர்ந்த கருப்பசாமி (74). இவர், கள்ளநோட்டு வழக்கில், 2000ம் ஆண்டு சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தால், 2007ல் 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில்…
நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக , இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம்
மலையாள சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் வெற்றி இயக்குநர் அகமது கபீரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் ! நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார். அகமது…
பெரம்பலூர் நல்லூர் கிராமத்தில் கலெக்டர் க.கற்பகம் நலத்திட்ட உதவி
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது..,மக்கள் அரசு அலுவலர்களை தேடிச்சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கும் நிலை மாறி மக்களைத்தேடி அனைத்துத்துறைகளின் அரசு அலுவலர்களும் நேரில் வந்து, மக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்ளும் வகையில்…
காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையம் பூட்டப்பட்டு இருப்பதால் 3 மணி நேரம் காத்திருப்பு.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக மூன்று நாட்களுக்கு முன்பே அறிவித்தும் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணை வேந்தர் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அலுவலர்களை வரவழைத்தது பல்கலை துணைவேந்தர் – அலுவலர்கள் பனிப் போர் வெளிச்சத்திற்கு வந்தது.…
குமரி மாவட்டத்தில் தவக்காலம் தொடங்கியது
கிறித்துவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் துவங்கி உள்ளனர். அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி…
இராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் போக்குவரத்து காவல்துறை காவல் சார்பில், நகர் ஆய்வாளர் சீமான் தலைமையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் இராஜபாளையம் காவல்துறை துணைக்காணிப்பாளர் நாகராஜன் வழிகாட்டுதலின் பேரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.…
அரிவாள் வெட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் துறையூர் ஜெயிலில் அடைப்பு
பெரம்பலூரில் பட்டப்பகலில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பெரம்பலூர் ஆலம்பாடி சமத்துவபுரத்தில் வசித்து வரும் எலி என்கிற வெங்கடேசனை…
கோவை ஆகாஷ் பைஜூஸை சேர்ந்த 8 மாணவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வின் முதல் மதிப்பெண் பெற்று சாதனை
இந்தியாவின் பொறியியல், மருத்துவம் போன்ற போட்டி தேர்வுகளில் மாணவ, மாணவிகள் அதிகம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையும் வகையில், இந்திய அளவில் பைஜுஸ் நிறுவனம் தனது பல்வேறு கிளைகள் வாயிலாக சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் மிக கடினமான…




