‘ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..!
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று…
துக்க நிகழ்வில் மலைக்கு மரத்தடியில் கும்பலாக ஒதுங்கி நின்றபொழுது, மின்னல் தாக்கி இருவர் பலி… 15-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து காயம்.., அரசு மருத்துவமனையில் அனுமதி இதனால் பரபரப்பு…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்கையில் உள்ள கிராமம் கீரனூர். இங்கு 70 வயது மூதாட்டி ஒருவர் இறந்து போனார். துக்கம் விசாரிக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தியில் இருந்து ஏராளமானோர் கீரனூர் வந்துள்ளனர். மூதாட்டியின் உடல் அந்த…
உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி – ஆர்.எஸ்.பாரதி பேட்டி…
திமுக நெசவாளர் அணி தென் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வயிற்றுப் பிழைப்புக்காக…
தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க பாருங்கள் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..,
மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்சியில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, புதிய கல்விக் கொள்கை பற்றிய மாநட்டிற்காக…
அவனியாபுரம் ராணி மங்கம்மாள் நகர் பொதுமக்கள்.., அடிப்படை வசதி இல்லாமல் சாலையில் நாற்று நடும் போராட்டம்…
நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்து தீவில் வசிப்பது போல் அடிப்படை வசதி இல்லாமல் அரசுக்கு சாலையில் நாற்று நடும் போராட்டம் மூலம் கோரிக்கை விடும் அவனியாபுரம் ராணி மங்கம்மாள் நகர் பொதுமக்கள் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுதிருப்பரங்குன்றம் அவனியாபுரம் ராணி…
அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ஓய்வு பெற்ற வருமான வரி அதிகாரி படுகாயம்…
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பிரதான சந்திப்பு. இதில் வெங்கட் ரங்கன் வயது 70 ஓய்வு பெற்ற வருமான வரி அதிகாரி, மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் பைபாஸ் சாலை…
கோவையில் முதன்முறையாக அதிநவீன ‘எம்பரேஸ் RF’ மருத்துவ உபகரணத்தை சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மருத்துவமனையில் அறிமுகம்..,
கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டுவரும் அழகு மேம்படுத்தலுக்கான அதிநவீன அறுவை சிகிச்சைமையமான சிற்பி ஏஸ்தேடிக்ஸ் எம்பரேஸ் RF (Embrace RF) எனும் அறுவை சிகிச்சை அல்லாத முகம் மற்றும் உடல் வரையறை சாதனத்தை கோவையில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இந்த…
உலகக்கோப்பை போட்டியில் நான் இல்லை.., ஹர்திக்பாண்டிய உருக்கம்..!
நடப்பாண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் நான் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஹர்திக் பாண்டியா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.உலகக்கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீக்கப்பட்டார். இது இந்திய…
கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில்.., பா.ஜ.க. நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில், பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொடிக்கம்பம் விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில்…
அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்களை திட்டி வீடியோ வெளியிட்ட ஆசிரியை கைது..!
https://x.com/AalenOff/status/1720417380206080366?s=20





