பாசறை மாநாட்டிற்கு காங்கிரஸ் கட்சியினர் வாகனத்தை தொடங்கி வைத்தனர்…
கழுகுமலை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் மரியதங்கராஜ் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெறும் வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியினர் கழுகுமலையில் இருந்து வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன்,…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வித்தியாசமான குழப்பத்தை திமுக கூட்டணிக்குள் பூகம்ப சுவரொட்டியா.? புஸ்வாணமா.?
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67-வது ஆண்டை(நவம்பர்_1)ம் நாளில், கட்சி, இனம்,மொழி கடந்து அனைவரும் ஒன்றாக ஐயா மார்சல் நேசமணியை கொண்டாடி, மகிழ்ந்து தமிழகத்துடன் குமரி இணைந்ததை கொண்டாடும் நாளில்.சுவர்களில் காணும் சுவரொட்டியின் உள் நோக்கம் என்னவாக இருக்கும் !?…
arasiyaltoday Top 20 news
1. கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு… மயிலாடுதுறை 2. நீலகிரி மலை ரயில் சேவை ரத்து… 3. இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்… 4. நேபாள நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு 5. சென்னையில்…
பாசிங்கபுரத்தில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான வீடுகள் மீட்பு…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் கிராமத்தில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் நிலங்கள் உள்ளது. இதனை குத்தகையாளர்கள் முறையாக பராமரித்து அதற்கான வாடகை மற்றும் குத்தகை தொகையினை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், ஒரு…
குழந்தையை தூக்கி சென்ற ராணுவ வீரர் மீது வழக்கு..,
மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவரது மனைவி கார்த்திகாராஜி. இருவருக்கும் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிய நிலையில் தற்போது 3-மாத ஆண் குழந்தை பிறந்து கார்த்திகாராஜு தனது தாய் வீடான பாலகிருஷ்ணா புரத்திற்கு சென்று விட்டார். சூரியபிரகாஷ் இந்திய ராணுவத்தில்…
மதுரையில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்…
மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, பெயர் நீக்கம், பிழைகள் சரி செய்வது போன்ற பணிகள் முகாம்கள் அமைத்து அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில்,…
எப்.ஐ.சி.யு.எஸ் இலவச சட்ட உதவி மற்றும் விழுப்புணர்வு முகாம்…
மதுரை இலவச சட்ட உதவி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் திருநெல்வேலி ஆயிரம் ஃபவுண்டேசன் இணைந்து நடத்திய இலவச சட்ட உதவி மற்றும் விழுப்புணர்வு முகாம் திருநெல்வேலி சுத்தமல்லி சமூதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.விழாவுக்கு மானூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஸ்ரீலேகா…
கலைஞர் நூற்றாண்டு ‘முத்தமிழ்த்தேர்’ ஊர்தி பயணம் துவக்க விழா..!
கலைஞர் நூற்றாண்டு ‘முத்தமிழ்த்தேர்’ ஊர்தி பயணம் துவக்க விழா இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு தொடங்கப்பட்டது. இதனை தமிழக அமைச்சர்கள் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன், தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
“வடக்கன்”திரைப்பட பட பிடிப்பு இறுதிக் கட்ட பணிகள்..,
எழுத்தாளர் பாஸ்கர்சக்தி இயக்கத்தில் வடக்கன் இசையமைப்பாளர் ஜனனியின் இசையமைப்பில் ‘தேனிசைத் தென்றல்‘ தேவா அவர்கள் பாடினார். எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு,நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை,பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களின் வசனத்தை எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களித்த எழுத்தாளர்…
‘டங்கி டிராப் 1’ டங்கி திரைப்படத்தின் முதல் பார்வை…
மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ டங்கி திரைப்படத்தின் முதல் பார்வைஇந்த வருடத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டீசராக சாதனை படைத்திருக்கிறது. ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன்,SRK இன் வசீகரமும் இணைந்து நம் மனதில் மேஜிக்கை நிகழ்த்தியிருகிறது! ‘டங்கி டிராப்…





