• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • ட்ரெண்டிங்கில் களம் இறங்கிய நாகலாந்து அமைச்சர்..!

ட்ரெண்டிங்கில் களம் இறங்கிய நாகலாந்து அமைச்சர்..!

நாகலாந்து அமைச்சர் ஒருவர் ட்ரெண்டிங்கில் களம் இறங்கிய வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.கடந்த சில வாரங்களாக, மக்கள் சமூக ஊடகங்களில் வைரலான ‘just looking like a wow‘’ ஆடியோவில் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர். பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் களத்தில்…

மது போதையில் கோவில் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவர் கைது..!

சென்னை பாரிமுனை அருகே உள்ள ஸ்ரீ வீரபத்திர சாமி கோவிலில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை சேர்ந்த முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணன். இவரது முந்திரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால்…

அமெரிக்க துணை அதிபர் தீபாவளி வாழ்த்து..!

அமெரிக்க துணை அதிபர் ஹமலாஹாரீஸ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான…

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

இன்று சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.சபரிமலை கோவிலுக்கு மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 426…

டெல்லியில் செயற்கை மழைக்கு அரசு ஆலோசனை..!

டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கலாமா என அம்மாநில அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.காற்று மாசால் டெல்லி நகர் கடுமையாகத் தவித்து மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அரசு காற்று மாசைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றமும் மாசு தடுப்பில்…

குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்களைக் கண்காணிக்க.., வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம்..!

குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்களைக் கண்காணிக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.தற்போது குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் நிலை உள்ளது. அந்தத் தடையை ஆயுள் முழுவதும் நீட்டிக்குமாறும், எம்பிக்கள், எம்எல்ஏக்கள்…

சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஒதுக்குவது தொடர்பாக, டிச.12ஆம் தேதிக்குள் சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தமிழக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில்…

தீபாவளிக்குப் பிறகு பருவமழை தீவிரமடையும்… வானிலை ஆய்வு மையம்..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தீபாவளிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.முன்னதாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த…

கோவையில் பெய்த கனமழையில், போதையில் ஜாலியாக உன்னை சொல்லி குற்றமில்லை பாடல் பாடிக்கொண்டிருந்த நபரின் வீடியோ..!

வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது.…

ஊதியம் வழங்கக் கோரி, ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்..!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போடிநாயக்கனூர் நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசு மற்றும் நகராட்சி துறை உத்தரவின்படி மாதம் ஐந்தாம் தேதிக்குள்…