2024ல் பயன்பாட்டுக்கு வரும் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை..!
சென்னை – பெங்களூரு செல்லும் அதிவிரைவுச் சாலை இந்த ஆண்டு இறுதிக்குள் பணி முடிந்து, 2024ல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு சுமார் 350 கிலோ மீட்டர்…
தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு..!
அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உள்ள கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலை…
அண்ணா பல்கலையில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டுகளுக்கான ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிபிப்பில், பிஎச்.டி., எம்.எஸ்., ரிசர்ச் எம்.எஸ்.,பிளஸ், பிஎச்.டி. போன்ற படிப்புகளுக்கு விருப்பமுள்ள தகுதிவாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்தவர்கள் மற்றும் இறுதி செமஸ்டர்…
இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த.., தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை…
இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்அஞ்சலி செலுத்த மதுரை கிராமங்களிலிருந்து பரமக்குடி செல்கின்ற அரசு பேருந்து இயக்கிட வேண்டும்- தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை*மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரத்குமார் மற்றும் மூர்த்தி…
இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம்..!
இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. சென்னை, செப்டம்பர் 08, 2023: இன்று, அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான “லியோ” இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே…
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரை விமர்சனம்…
UV கிரியேஷன்ஸ் – வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் மகேஷ் பாபு இயக்கி அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளி வந்த திரைப்படம் “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” இத்திரைப்படத்தில், நவீன் பாலிஷெட்டி, துளசி, முரளி சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். அப்பா –…
அங்காரகன் திரை விமர்சனம்..!
ஸ்ரீபதி தயாரிப்பில் மோகன் தச்சு இயக்கி சத்யராஜ் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் “அங்காரகன்”. இத்திரைப்படத்தில் நீயா, அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரீனா கரட், அங்காடி தெரு மகேஷ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். குறிஞ்சி மலை வனப்பகுதியில் இருக்கும் ரிசார்ட்டில் தம்பதியான…
அமைச்சர் உதயநிதியை தவறாக பேசிய சாமியார் உருவ பொம்மையை, திமுக-வினர் தீ வைத்து எரித்து கண்டனம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பண்ணை செல்வம் தலைமையில் திமுகவினர் வட இந்திய சாமியாரின் உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். சமீபத்தில் வட இந்திய சாமியார் ஒருவர்…
பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டும் போது பல இடங்களில் குழாய்கள் உடைப்பு..,
மதுரை மாநகராட்சி சார்பில், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், மேலமடை ஆகி பகுதிகளில் சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக சாலையில் தோண்டப்படுகிறது. அவ்வாறு தோண்டப்படும் போது, வீடுகளில் இருந்து பாதாள சாக்கடை இணைக்கும் குழாய்கள் உடைக்கப்பட்டு, சரி செய்யப்படாமல் குழிகள்…
நடு பாலத்தில் பழுதான லாரியை நிறுத்தி சென்ற, ஓட்டுனருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்…
மதுரை பைபாஸ் சாலை போடி லயன் வி. ஓ. சி. பாலத்தில் கலவை எந்திரம் கொண்டு செல்லும் லாரி ஒன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து காளவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விஓசி பாலம் அருகே வரும் பொழுது வாகனம் பழுதாகி நின்றுவிட்டது.…