மதுரையில் ஆணி படுக்கையில் படுத்தவாறு 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து பொறியாளர் கின்னஸ் சாதனை.!!
மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் விஜய் நாராயணன், டேக்வாண்டோ மீதான ஈடுபாட்டால் தனது 23 வயதிலிருந்து தொடர்ந்து டேக்வாண்டோ கற்கத் தொடங்கியுள்ளார். இதையடுத்து டேக்வாண்டோவில் பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் டேக்வாண்டோவில் பல்வேறு பிரிவுகளில்…
எஸ்.டி.டி.யூ தொழிற் சங்கம் மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்!!
44 தொழிலாளர்களின் உரிமை சட்டங்களை பாதுகாத்திடு!வேலையில்லா திண்டாட்டத்தை தடுத்திடு!அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திடு! என முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி கோ.புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க வடக்கு மாவட்ட தலைவர் நிஸார், தலைமை வகித்தார்இணைசெயலாளர் பஹ்ர்தீன் சாதிக்,…
40 ஆயிரம் பணம் பாஸ்போர்ட் ஆவணங்களை பத்திரமாக மீட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கருப்பசாமி மற்றும் அதிவிரைவு அதிரடி படை வீரர்கள்…
மதுரை அழகப்பன் நகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள காந்தி தெருவை சேர்த்தவர் ஆனந்தன்.இவரது மகன் சண்முகசுந்தரம் (வயது 62) இவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக இன்று காலை 10:30 மணி அளவில் மதுரை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் இமானுவேல் சேகரன்…
வெளியூரிலிருந்து வந்து யாருக்கு விலை வைப்பது… இதனை வன்மையாக கண்டிக்கிறேன் -அண்ணாமலை அதிரடி பேட்டி..,
இமானுவேல் சேகரனின் 66 வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக தற்போது மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:…
மேரி கியூரி மகள் ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 12, 1897)…
ஐரீன் ஜோலியட் கியூரி (Irene Joliot-Curie) செப்டம்பர் 12, 1897ல் பிரான்சின் பாரிஸில் பிறந்தார். புகழ்பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகளும் பிரெஞ்சு அறிவியலாளரும் ஆவார். 1906 ஆம் ஆண்டில், ஐரீன் கணிதத்தில் திறமையானவர் என்பது…
புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம்…
ஆதார் என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை ஆகும். இந்த ஆதார் அடையாள அட்டை வைத்து தான் அரசின் பல்வேறு உதவித்தொகை விண்ணப்பிக்க முடியும். புதிதாக ஆதார்…
இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கம்… மாநாடு குமரி மக்களவை உறுப்பினர் பங்கேற்பு..,
குமரி மாவட்டத்தில் பாரம்பரிய வைத்தியர்கள் இயல்பாகவே அதிக எண்ணிக்கையில் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பாரம்பரிய வைத்திய சாலைகள் இன்றும் குமரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளது. இன்றைய ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பாரம்பரிய வைத்தியர்கள்,அவர்களது வாரிசுகள் (தந்தையிடம் வைத்திய…
கேரளாவின் சிறுவன் கார் ஏற்றி கொலை… குழித்துறையில்குற்றவாளி கைது…,
கேரளம் பகுதியில் பொது இடத்தில் வாகனம் ஓட்டிவந்த ஒருவர் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டி, அந்த சிறுவன் சாலையில் நடந்து சென்ற போது சிறுவன் மீது வேண்டும் என்றே வாகனத்தை வேகமாக ஓட்டிய பிரியரஞ்சன் திட்டமிட்டே சிறுவன்…
இசையமைப்பாளர் தேவா வெளியிட்ட FIRST LOOK போஸ்டர் “வா வரலாம் வா”
தேவா இசையில், பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாகவும்ரெடின் கிங்ஸ்லீ காமெடியனாகவும் நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் FirstLook வெளியீடு! பிக்பாஸ் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “வா வரலாம் வா”. எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி.…
வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி
‘விடுதலை – பாகம் 2’படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில்…