வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் திருவேடகம் தனியார் மஹாலில் நடைபெற்றது. முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ மற்றும் தொகுதி பார்வையாளர் சுப.த சி சம்பத் ஆகியோர்தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர் வாடிப்பட்டிதெற்கு…
திருப்பரங்குன்றும் தேர்திருவிழா-அழகிய தேருக்குள் முருகன் தெய்வானை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றதுபங்குனித்திருவிழா .திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும். இந்த திருவிழாவும் ஒவ்வொரு ஆண்டும் வெகு உணர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருப்பரங்குன்றம்…
விடிய விடிய சோதனை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.மேலும் இரவு முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
இன்று உலக புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ நினைவு நாள்
உலக புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், கவிஞர், நாடக ஆசிரியர் பாப்லோ பிக்காசோ நினைவு நாள் இன்று (ஏப்ரல் 8, 1973). பாப்லோ பிக்காசோ (Pablo Picasso) அக்டோபர் 25, 1881ல் ஸ்பெயின் (எசுப்பானியா) நாட்டிலுள்ள மலகா என்னுமிடத்தில்,…
இன்று அமெரிக்க வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் பிறந்த தினம்
பல அறிவியல் கருவிகளை கண்டறிந்த, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 8, 1732). டேவிட் ரிட்டன்ஹவுஸ் (David Rittenhouse) ஏப்ரல் 8, 1732ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பேப்பர் மில் ரன்…
மாத்தி யோசிக்கும் நடிகர் பொன்வண்ணன்
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘ராகெட்ரி நம்பி விளைவு’ என்ற பெயரில் இயக்கி நடித்திருந்தார் மாதவன். படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்துநடிகர் மாதவன் கோயம்புத்தூரை சேர்ந்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு…
தசரா இயக்குநருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர்
அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் கடந்த வாரத்தில் வெளியான திரைப்படம் தசரா. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷூம், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளஇந்த படத்திற்கு சந்தோஷ்…
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட..,எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ரிட் மனு தாக்கல்..!
விரைவில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், அங்கு அதிமுக போட்டியிட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதில், அதிமுக தரப்பில் வேட்பாளர்களை…
இன்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் மெல்வின் கால்வின் பிறந்த நாள்
ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் ‘கால்வின் சுழற்சி’யைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் மெல்வின் கால்வின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 8, 1911). மெல்வின் கால்வின் (Melvin Ellis Calvin) ஏப்ரல் 8, 1911ல் அமெரிக்கா மின்னசோட்டா நகரில்…